சிரித்தபடி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிக் பாஸ் லாஸ்லியா - அழகிய புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்

Bigg Boss Losliya Latest Photo
By Balakumar Mar 12, 2021 11:33 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது பிசியான இளம் கதாநாயகியாக மாறியுள்ளார் லாஸ்லியா.

ஆம் பிக் பாஸ் சீசன் 3 முடிந்த கையேடு 3 திரைப்படங்களின் கதாநாயகியாக ஒப்பந்தமான லாஸ்லியா, மேலும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

படங்களை தவிர்த்து விளம்பர பாடங்களிலும் கவனம் செலுத்தி வரும் லாஸ்லியா சமீபத்தில் கூட சோப் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை லாஸ்லியா, தற்போது சிரித்தபடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US