நடிகை மஞ்சிமா மோகனா இது, திடீரென இவ்வளவு குண்டாகிவிட்டார்?- புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

MAnjima Mohan got chubby New photo
By Kumar Jan 30, 2021 10:52 PM GMT
Report

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு நிறைய நடிகைகள் வந்துள்ளார்கள். சிலர் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார்கள், ஒருசிலர் மீண்டும் மலையாள சினிமாவுக்கே சென்றிருக்கிறார்கள்.

அப்படி அங்கிருந்து அச்சம் என்பது மடமையடா என்ற படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

அப்படத்திற்கு பிறகு பெரிய வெயிட்டான கதாபாத்திரங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும்.

இவர் அண்மையில் தனது வாழ்க்கை, சினிமா பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அந்த வீடியோ வெளியாக ரசிகர்கள் சிலர் என்ன மஞ்சிமா இவ்வளவு குண்டாகி விட்டார் என அதிர்ச்சியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அவரது லேட்டஸ்ட் புகைப்படம் இதோ,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US