பிரபல தென்றல் சீரியல் நடிகையின் சமீபத்திய புகைப்படம், இவங்களுக்கு வயசே ஆகாத என கேள்வி கேட்கும் ரசிகர்கள்!.
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் தென்றல்.
மிடில் கிளாஸ் வாழ்க்கையை கதையாக கொண்ட இந்த சீரியலை அதிகப்படியானோர் ரசித்தனர்.
மேலும் இதில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ருதி ராஜிற்கு ரசிகர்கள் அதிகம், இவருக்கு ஜோடியாக தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தீபக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ராஜ் அந்த சீரியலை தொடர்ந்து ஆபீஸ், அழகு உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தார். இணையத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் நடிகை ஸ்ருதியின் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களை கவர்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ஸ்ருதி ராஜின் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் 'இவருக்கு வயசே ஆகாத' என கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
இந்த saree தான் நல்லா இருக்கு... https://t.co/5kcQYrcsz9 pic.twitter.com/9b0y1TJ0bj
— Kyle Kidd (@udhaysan) March 11, 2021
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu