காதலன் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை நயன்தாரா - ரொமான்டிக் போட்டோஷூட்

Photo Actress Nayanthara and Vignesh Sivan
By Balakumar Mar 22, 2021 05:22 PM GMT
Report

இயக்குனர் விக்னேஷ் சிவனை முன்னணி நடிகை நயன்தாரா கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்றும், அதற்கு ஏற்பட்டு வேலைகள் போய்க்கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் அவ்வப்போது நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார்.

அதுமட்டுமின்றி வெளிநாட்டில் இருவருக்கும் சுற்றி திரியும் புகைப்படங்களும், ஜோடியாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகும்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..  


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US