திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது - ஆள் அடையாளமே தெரியவில்லையே
பேரரசு இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி, சூப்பர்ஹிட்டான படம் திருப்பாச்சி.
ஆம் 2005ஆம் ஆண்டு வெளியான இப்படம் கில்லி படத்திற்கு பிறகு, தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.
திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தவர் தான் நடிகை மாலிக்கா. இவர் தமிழில் சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
மேலும் கடைசியாக சரத்குமார், சேரன், பிரசன்னா நடிப்பில் வெளியான சென்னையில் ஒரு படத்தில் தான் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை மாலிக்காவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி ரசிங்கர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஆம் அந்த அளவிற்கு உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகை மாலிக்கா.
இதோ அந்த புகைப்படம்..