மைனா படத்தில் வில்லியாக நடித்த சூசனா இது.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

By Kathick Aug 29, 2024 01:40 PM GMT
Report

நடிகை சூசன்

சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து, பிறகு விஜய் டிவியில் சுழியம் என்ற தொடர் மூலமாக பிரபலமானவர் சூசன். இவர் தென்றல், ஆபிஸ் போன்ற தொடர்களில் நடித்து தனது நடிப்பு திறமை மூலமாக வெள்ளித்திரையில் நுழைந்தார்.

இவர் முதலில் மைனா என்ற படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் இவருடைய நடிப்பு மற்றும் அவர் பேசிய 'எப்போ வரீங்க… எப்போ வரீங்க' என்ற டயலாக் மூலம் பிரபலமடைந்தார்.

மைனா படத்தில் வில்லியாக நடித்த சூசனா இது.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ! | Latest Photos Of Myna Movie Susan

சூர்யாவுடன் இணையும் 41 வயது நடிகை.. அதுவும் ஒரே ஒரு பாடலுக்காக

சூர்யாவுடன் இணையும் 41 வயது நடிகை.. அதுவும் ஒரே ஒரு பாடலுக்காக

இன்றும் பலர் இந்த வசனத்தை வைத்து ரீல்ஸ் செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு ஒரு ரீச் இவருக்கு இந்த படம் மூலம் கிடைத்தது.

அதை தொடர்ந்து இவர் நர்த்தகி, பேச்சியக்கா மருமகன், ரட்சகன், ஜாக்பாட் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இவரால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. அதனால் சினிமாவை விட்டு விலகி குடும்பம், கணவர் என செட்டில் ஆகிவிட்டார்.

லேட்டஸ்ட் புகைப்படம்

தற்போது இவர் தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்து, சூசனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று ரசிகர்கள் ஆச்சிரியப்பட்டு வருகிறார்கள். 

இதோ அந்த புகைப்படம்..


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US