லேட்டஸ்ட் டிஆர்பி ரேட்டிங்.. தமிழில் டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்
By Parthiban.A
டிவி சேனல்கள் ரசிகர்களை கவர்வதற்காகவும், டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணிக்கு வருவதாகவும் சீரியல்களை தொடர்ந்து பரபரப்பாக நகர்த்தி வருகின்றன.
தற்போது கடந்த வாரத்தின் டாப் 5 சீரியல் ரேட்டிங் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் வழக்கம் போல சன் டிவியின் மூன்று முடிச்சு தான் முதலிடம் பிடித்து இருக்கிறது.

டாப் 5 சீரியல்கள்
மூன்று முடிச்சு முதலிடம் பிடித்த நிலையில் சிங்கப்பெண்ணே இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறது. விஜய் டிவியின் அய்யனார் துணை 5ம் இடம் பிடித்து இருக்கிறது.
டாப் 5 சீரியல்கள் லிஸ்ட் இதோ.
- 1. மூன்றுமுடிச்சு - 9.68
- 2. சிங்கப்பெண்ணே - 8.27
- 3. மருமகள் - 7.73
- 4. கயல் - 7.60
- 5. அய்யனார் துணை - 7.41
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US