லதா ரஜினிகாந்த் ட்விட்டர் கணக்கால் சர்ச்சை.. அவர் தரப்பு கொடுத்த விளக்கம்

By Parthiban.A Nov 06, 2023 12:30 PM GMT
Report

சூப்பர்ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்கு எது என இன்று சர்ச்சை எழுந்திருக்கிறது.

லியோ படம் பல இடங்களில் ஜெயிலர் பட வசூலை தொடவில்லை என ரசிகர் ஒருவர் போட்ட ட்விட்டை லதா ரஜினிகாந்த் லைக் செய்திருக்கிறார் என சர்ச்சை எழுந்தது.

லதா ரஜினிகாந்த் ட்விட்டர் கணக்கால் சர்ச்சை.. அவர் தரப்பு கொடுத்த விளக்கம் | Latha Rajinikanth Official Twitter Id Controversy

விளக்கம்

இந்நிலையில் தற்போது லதா ரஜினிகாந்த் தரப்பு இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறது.

@latharajnikanth என்ற பெயரில் இருக்கும் ஐடி தான் லதா ரஜினிகாந்தின் அதிகாரபூர்வ கணக்கு என தெரிவித்து இருக்கின்றனர்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US