கொட்டும் மழையில் ரஜினி வீட்டின் முன் நிற்கும் ரசிகர்கள்! லதா ரஜினி வைத்த வேண்டுகோள்

By Parthiban.A Dec 12, 2022 09:00 AM GMT
Report

இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு வாழ்த்து கூறி இருக்கின்றனர்.

ரசிகர்களும் பேனர் போஸ்டர் என பல விஷயங்களை செய்து இருக்கிறார்கள். அது மட்டுமின்றி ரத்த தானம், அன்னதானம் போன்றவற்றையும் செய்து வருகின்றனர்.

சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினி வீட்டின் முன் ரஜினி ரசிகர்கள் எக்கச்சக்கமான ரசிகர்கள் கூடி இருக்கின்றனர்.

கொட்டும் மழையில் ரஜினி வீட்டின் முன் நிற்கும் ரசிகர்கள்! லதா ரஜினி வைத்த வேண்டுகோள் | Latha Rajinikanth Request To Superstar Fans

லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அதிகம் ரசிகர்கள் வீட்டுக்கு வெளியில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ரஜினியின் மனைவி லதா சூப்பர்ஸ்டார் ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார்.

"சூப்பர்ஸ்டார் ஊரில் இல்லை, யாரும் அவருக்காக காத்திருக்க வேண்டாம். அவர் சார்பாக உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்" என ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். 

கொட்டும் மழையில் ரஜினி வீட்டின் முன் நிற்கும் ரசிகர்கள்! லதா ரஜினி வைத்த வேண்டுகோள் | Latha Rajinikanth Request To Superstar Fans

கோலி சோடா பட நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டதா.. கணவர், குழந்தையுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US