ரஜினியின் மனைவி லதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.. அதிரடி உத்தரவு

By Kathick Dec 02, 2023 08:00 AM GMT
Report

லதா ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய காதல் மனைவி லதா என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ரஜினியின் மனைவி லதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.. அதிரடி உத்தரவு | Latha Rajinikanth To Appear In Court

இந்நிலையில், லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கோச்சடையான்.

நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

மோசடி வழக்கு

இப்படத்தின் மோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் லதா ரஜினிகாந்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஜினியின் மனைவி லதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.. அதிரடி உத்தரவு | Latha Rajinikanth To Appear In Court

வருகிற ஜனவரி 6ஆம் தேதி அல்லது அதற்குமுன் பெங்களூரு கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US