போலீசாக மிரட்டும் விஷாலின் 'லத்தி' டீஸர்!
By Parthiban A
விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்து இருக்கும் லத்தி படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஒரு பெரிய பில்டிங்கில் மிகப்பெரிய ரௌடிகள் கூட்டத்துக்கு நடுவில் மாட்டிக்கொள்ளும் விஷால் அதை எப்படி சமாளித்தார் என்பது டீசரில் காட்டப்பட்டு இருக்கிறது.
டீஸர் இதோ..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US