மீண்டும் காஞ்சனாவை கையில் எடுத்த லாரன்ஸ்.. அரண்மனை 4 ஹிட் ஆனதால் எடுத்த முடிவா?
By Parthiban.A
நடிகர் லாரன்ஸ் என்றாலே ரசிகர்கள் மனதுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவர் நடித்த முனி - காஞ்சனா சீரிஸ் படங்கள் தான்.
ஹாரர் கதையில் கமெடி கலந்து அவர் கொடுத்த கதைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படமும் ஹிட் ஆகின்றன.
காஞ்சனா 4
தற்போது காஞ்சனா 4ம் பாகத்தை எடுக்க போவதாக லாரன்ஸ் அறிவித்து இருக்கிறார்.
வரும் செப்டம்பர் முதல் ஷூட்டிங் தொடங்கும் என அவர் தெரிவித்து உள்ளார். வழக்கம் போல லாரன்ஸ் தான் இந்த படத்தின் கதையை எழுதி இயக்குகிறார்.
சுந்தர் சி-யின் அரண்மனை 4 படம் ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அதை பார்த்து தான் காஞ்சனாவை மீண்டும் கையில் எடுத்திருக்கிறாரா லாரன்ஸ் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
டாஸ்மாக்கில் தீர்த்தமா விக்கிறாங்க? கள் குடித்து சீமான் ஆதரவு - புதிய பெயர் வைக்கனுமாம்.. IBC Tamilnadu
ட்ரம்ப் உருவாக்கிய நெருக்கடி... 18,000 புலம்பெயர்ந்தோரை திரும்பப் பெற ஒப்புக்கொண்ட ஆசிய நாடு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US