இணையத்தில் வேற லெவல் மாஸ் காட்டும் வக்கீல் சாப்

Mass level by lawyer in this trailer
By Kumar Mar 30, 2021 11:32 AM GMT
Report

பவன் கல்யாண் நடிப்பில் வெளிவரவுள்ள படம் வக்கீல் சாப்.இப்படம் ஹிந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக்.

தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்று பிங்க் ரீமேக் வெளிவந்தது.

இந்நிலையில் தெலுங்கில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவர, இணையத்தை அடித்து நொறுக்கி வருகிறது.

சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 5 லட்சம் லைக்ஸுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US