முடிவுக்கு வரும் விக்ராந்த் நடித்து வந்த LBW வெப் தொடர்.. ரசிகர்கள் வருத்தம்

By Karthick Raja Jul 08, 2026 05:00 AM GMT
Report

LBW

ஜியோ ஹாட்ஸ்டாரில் பல்வேறு கதைக்களத்தை கொண்ட வெப் தொடர்கள் தமிழில் ஒளிபரப்பாகி வருகின்றன. வாரா வாரம் நான்கு எபிசோட்கள் மட்டும் ரிலீஸ் செய்யப்படும் வெப் தொடர்களில் ஒன்றுதான் LBW.

முடிவுக்கு வரும் விக்ராந்த் நடித்து வந்த LBW வெப் தொடர்.. ரசிகர்கள் வருத்தம் | Lbw Love Beyond Wicket Web Series Going To End

இதற்கு முன் இந்த Format-ல் வெளியான Heart beat, போலீஸ் போலீஸ், ஆபிஸ் போன்ற வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தன. அதை தொடர்ந்து கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக தொடங்கிய வெப் தொடர் தான் LBW: Love Beyond Wicket.

முடிவுக்கு வரும் விக்ராந்த் நடித்து வந்த LBW வெப் தொடர்.. ரசிகர்கள் வருத்தம் | Lbw Love Beyond Wicket Web Series Going To End

5 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

நடிகர் விக்ராந்த் நடித்து வரும் இந்த வெப் தொடர் sports drama கதைக்களத்தில் உருவாகியுள்ளது. வாரா வாரம் வியாழக்கிழமை நான்கு எபிசோட்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 108 எபிசோட்கள் ஒளிபரப்பாகியுள்ளன.

முடிவுக்கு வரும் தொடர்

இந்த நிலையில், LBW: Love Beyond Wicket வெப் தொடர் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் இறுதிக்குள் இந்த வெப் தொடர் முடிவடைகிறது. இது இந்த வெப் தொடரை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்துள்ளது.

முடிவுக்கு வரும் விக்ராந்த் நடித்து வந்த LBW வெப் தொடர்.. ரசிகர்கள் வருத்தம் | Lbw Love Beyond Wicket Web Series Going To End

LBW: Love Beyond Wicket வெப் தொடர் முடிவுக்கு வரும் நிலையில், அதன்பின் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் Heart beat சீசன் 3 வெப் தொடர் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US