லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்.. LCU-வில் இணையும் புதிய ஹீரோ

By Kathick Sep 18, 2024 12:00 PM GMT
Report

லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சில்

கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் தற்போது LCU - லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சில் இணைந்துள்ளது. விக்ரம் படத்தில் கைதி படத்தை இணைத்து தனது LCU பயணத்தை துவங்கினார் லோகேஷ்.

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்.. LCU-வில் இணையும் புதிய ஹீரோ | Lcu Had New Movie With New Hero

அதுமட்டுமின்றி விக்ரம் படத்திலேயே புதிதாக ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தினார். அதுவும் சூர்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்தது இன்னும் பலமடங்கு மிரட்டலாக அமைந்தது.

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்.. LCU-வில் இணையும் புதிய ஹீரோ | Lcu Had New Movie With New Hero

இதை தொடர்ந்து வெளிவந்த தளபதி விஜய்யின் லியோ படத்திலும் கைதி படத்தில் வந்த நெப்போலியன் கதாபாத்திரத்திரம் மற்றும் கமலின் விக்ரம் கதாபாத்திரத்தையும் கொண்டு வந்த LCU-வில் இணைத்தார்.

ஜவான் வசூல் சாதனையை முறியடித்த ஸ்ட்ரீ 2.. இந்தியளவில் நம்பர் 1

ஜவான் வசூல் சாதனையை முறியடித்த ஸ்ட்ரீ 2.. இந்தியளவில் நம்பர் 1

LCU-வில் புதிய படம்

இந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது ராகவா லாரன்ஸ் தற்போது LCU-வில் இணைந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் தான் பென்ஸ்.

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்.. LCU-வில் இணையும் புதிய ஹீரோ | Lcu Had New Movie With New Hero

இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி கதையும் லோகேஷ் கனகராஜுடையது தானாம். ஆகையால், ராகவா லாரன்ஸின் பென்ஸ் திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் LCU-வில் தான் இணைகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US