பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் இணைந்த சன் டிவி சீரியல் நடிகை.. வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்

serial bigg boss kanmani leesha charles koushal mandan
By Kathick Oct 18, 2021 02:40 PM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று கண்மணி.

இந்த சீரியலில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லீஷா.

சீரியல் மூலமாக மட்டுமல்லாமல், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களை கவர்ந்த வந்தார்.

தற்போது அவருக்கு தெலுங்கில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

தெலுங்கு பிக் பாஸ் டைட்டிலை வென்ற கௌஷல் மந்தன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஹீரோ மற்றும் ஹீரோயின் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் இந்த சந்தோஷ செய்தியை தனது Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் இணைந்த சன் டிவி சீரியல் நடிகை.. வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம் | Leesha To Act Heroine With Bigg Boss Actor



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US