சூர்யாவை வம்புக்கு இழுக்கும் லெஜண்ட் சரவணன் ! புலம்பும் ரசிகர்கள்..

By Jeeva May 18, 2022 09:00 AM GMT
Report

லெஜண்ட் சரவணனின் வாடிவாசல்  

தமிழ் சினிமாவிற்கு லெஜண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளவர் சரவணன் அருள். பெரிய நட்சத்திர பட்டாளமே அவருடன் லெஜண்ட் படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் அவரின் லெஜண்ட் படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகியுள்ள மோசலோ மோசலு பாடல் செம ஹிட் அடித்துள்ளது.

இதனிடையே தற்போது லெஜண்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆம், வாடிவாசல் என்ற அப்படத்தின் இரண்டாவது சிங்கிள் தான் வெளியாகவுள்ளது.

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் தலைப்பும் வாடிவாசல் தான் என்பதால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.   

சூர்யாவை வம்புக்கு இழுக்கும் லெஜண்ட் சரவணன் ! புலம்பும் ரசிகர்கள்.. | Legand Saravanan Uses Suriya Title

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US