லிஜெண்ட் இறுதி வசூல் இது தான்...புதுமுகத்திற்கு இத்தனை கோடி வசூலா

The Legend
By Tony 1 மாதம் முன்
125 Shares

 The Legend 

லிஜெண்ட் படம் சில வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அப்படியிருந்தும் ஓரளவிற்கு நல்ல வசூலையே இப்படம் கொடுத்துள்ளது.

லிஜெண்ட் இறுதி வசூல் இது தான்...புதுமுகத்திற்கு இத்தனை கோடி வசூலா | Legend Movie Box Office Collection

The Legend வசூல்

அதிலும் லிஜெண்ட் நடித்த முதல் படத்திலேயே ரூ 12.5 கோடி வரை இப்படம் வசூல் செய்திருப்பதாக தெரிகிறது.

லிஜெண்ட் இறுதி வசூல் இது தான்...புதுமுகத்திற்கு இத்தனை கோடி வசூலா | Legend Movie Box Office Collection

கண்டிப்பாக இது பெரிய வசூல் தான், மேலும், லிஜெண்ட் தன் அடுத்தப்படத்திற்கு தற்போது தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US