காக்கா கழுகு.. அந்த பட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை: லெஜெண்ட் சரவணன்
பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் கடந்த வருடம் லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்கினார்.
அடுத்து தற்போது தனது இரண்டாவது படத்திற்காக தயாராகி வருகிறார் சரவணன். அதற்கான முதற்கட்ட பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறதாம்.
காக்கா கழுகு கதை..
காக்கா - கழுகு என சூப்பர்ஸ்டார் ரஜினி சொன்ன கதையும், அதை தொடர்ந்து லியோ வெற்றி விழாவில் அதை பற்றி பேசியதும் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
இன்று ஒரு விழாவில் கலந்துகொண்ட நடிகர் லெஜெண்ட் சரவணன் பேசும்போது "சினிமா துறை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதில் காக்கா- கழுகு கதைகள். அவருக்கு அந்த பட்டம், இவருக்கு இந்த பட்டம் போன்ற விஷயங்களால் யாருக்கும் எந்த பிரோயோஜனமும் கிடையாது. நாம் உழைச்சா மட்டும் தான் உயர முடியும்" என பேசி இருக்கிறார்.

மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண் - என்ன சொன்னார் தெரியுமா? IBC Tamilnadu

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா? IBC Tamilnadu
