பிச்சை எடுக்கும் நிலை.. வீடியோ வெளியிட்ட பாவா லக்ஷ்மணனுக்கு லெஜெண்ட் சரவணன் உதவி
பிரபல காமெடி நடிகர் பாவா லக்ஷ்மணன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது காலில் இருந்த விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
அதன் பிறகு தனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை, "சாப்பாட்டுக்கும், மருத்துவ செலவுக்கு பணம் இல்லை, வீட்டை காலி செய்ய சொல்கிறார்கள். இப்போது பிச்சை எதுக்கும் நிலையில் தான் இருக்கிறேன்" என பாவா லக்ஷ்மணன் உருக்கமாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.
மேலும் முதல்வர் விஜய் தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார் அவர்.

லெஜெண்ட் சரவணன் உதவி
இந்நிலையில் பிரபல நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் பாவா லட்சுமணனுக்கு உதவி செய்து இருக்கிறார்.
தனது உதவியாளர்களை அனுப்பி 2 லட்சம் ரூபாயை கொடுத்து இருக்கிறார். அதற்கு பாவா லக்ஷ்மணன் உருக்கமாக நன்றி கூறி இருக்கிறார்.
காமெடி நடிகர் பாவ லக்ஷ்மணனுக்கு உதவிய லெஜண்ட் சரவணன் | Cool Suresh | Legend Saravanan | IBC Tamil#coolsuresh #bavalakshmanan #coolsuresh #ibctamil pic.twitter.com/hvIr8ZifdT
— IBC Tamil (@ibctamilmedia) June 22, 2026
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri