அடுத்த படத்தை பற்றி அறிவித்த லெஜெண்ட் சரவணன்! அரசியலில் நுழைவது பற்றியும் கூறிய பதில்
பிரபல தொழில் அதிபர் லெஜெண்ட் சரவணன் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
முதலில் விளம்பரங்களில் மட்டும் நடித்து கொண்டிருந்த அவர், பின்னர் தி லெஜெண்ட் என்னும் படத்தின் மூலம் திரைத்துறையில் ஹீரோவாக களம் இறங்கினார். இதை ஜே.டி-ஜெரி இருவரும் சேர்ந்து படத்தை இயக்கியுள்ளனர். ஊர்வசி, சுமன் மற்றும் நாசர் போன்ற நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
சயின்ஸ் படமாக எடுத்த இப்படத்தை ரசிகர்கள் பார்த்து சமூக வலைத்தளங்கில் ட்ரோல் செய்தனர். சீரீயஸ் ஆக லெஜெண்ட் சரவணன் பேசும் ஒரு ஒரு டயலொக்கும் ட்விட்டரில் விமர்சிக்க பட்டது.

லெஜெண்டின் அடுத்த படம்
சமீபத்தில் லெஜெண்ட் சரவணன்னிடம் அடுத்த படத்தின் அப்டேட் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர், "நான் தற்போது கதையை ரெடி பண்ணிக்கொண்டு இருக்கிறேன். என் அடுத்த படத்தின் அப்டேட் விரைவில் அறிவிப்பேன்".
"என் அரசியல் வருகையை பற்றி மக்களும், மகேசனும் தான் முடிவு செய்யவேண்டும், அவர்கள் விரும்பினால் நான் நிஜமாக அரசியலுக்கு வருவேன்" என்று பேட்டிக்கு பதில் அளித்தார்.

ஒரே படத்தில் மூன்று விஷால், இரண்டு எஸ்.ஜே சூர்யாவா?
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri