லெஜண்ட் சரவணனின் காதல் நாயகன் அவதாரம்.. எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்

By Kathick Sep 18, 2022 06:00 AM GMT
Report

லெஜண்ட் சரவணன்

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

லெஜண்ட் சரவணனின் காதல் நாயகன் அவதாரம்.. எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள் | Legend Saravanan Next Movie Will Be Romantic Genre

எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்த தி லெஜண்ட் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

காதல் நாயகன் அவதாரம்

இந்நிலையில் தி லெஜண்ட் எனும் ஆக்ஷன் கதைக்களம் கொண்ட படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் ஹீரோவாக நடிக்க போகிறாராம் லெஜண்ட் சரவணன். இதற்காக தற்போது இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.

லெஜண்ட் சரவணனின் காதல் நாயகன் அவதாரம்.. எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள் | Legend Saravanan Next Movie Will Be Romantic Genre

தன்னுடைய இரண்டாவது படத்தின் அறிவிப்பை வருகிற தீபாவளி அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US