51 வயதாகும் நடிகர் லெஜண்ட் சரவணனா இது! புகைப்படத்தை பார்த்தால் நம்பவே மாட்டீங்க

By Kathick Sep 04, 2022 07:00 AM GMT
Report

லெஜண்ட் சரவணன்

தமிழ் சினிமாவில் தி லெஜண்ட் படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன். இவர் நடிப்பில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும், மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

வசூலிலும் சுமார் ரூ. 12.5 கோடி வரை இப்படம் கலெக்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தொடர்ந்து அடுத்த இவர் நடிக்கவுள்ள படம் குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெஜண்ட் சரவணனா இது

ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் லெஜண்ட் சரவணன் ஒவ்வொரு நாளும் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக தன்னுடைய புகைப்படங்கள் அல்லது தன் படத்துடன் சம்மந்தப்பட்ட விஷயங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று தனது ரசிகர்கள் அனைவரும் ஹாப்பி சண்டே என்று கூறி தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு வழக்கம்போல் இல்லாமல் சற்று வயது குறைந்து இளமையாக தெரிகிறார் லெஜண்ட் சரவணன்.

இதோ அந்த புகைப்படம்..

51 வயதாகும் நடிகர் லெஜண்ட் சரவணனா இது! புகைப்படத்தை பார்த்தால் நம்பவே மாட்டீங்க | Legend Saravanan Recent Picture Shocks Everyone

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US