லெஜெண்ட் சரவணன் இரண்டாவது படம்.. இணைந்த முன்னணி நட்சத்திரம்

By Parthiban.A Feb 11, 2024 09:30 PM GMT
Report

லெஜெண்ட் படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் சரவணன் அருள். தொழிலதிபராக அவரது கடை விளம்பரங்களில் முதலில் நடித்த அவர் அதன்பிறகு ஹீரோவாக நடித்து சொந்தாமாக தயாரித்தார்.

பெரிய படஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

லெஜெண்ட் சரவணன் இரண்டாவது படம்.. இணைந்த முன்னணி நட்சத்திரம் | Legend Saravanan Second Movie Music Director

அடுத்த படம்

இந்நிலையில் சரவணன் அடுத்து நடிக்க இருக்கும் படத்தை துரை செந்தில்குமார் இயக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இரண்டாவது படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜூக்கு பதில் ஜிப்ரான் இசையமைக்க இருக்கிறாராம். முதல் படத்தை விட இரண்டாவது படத்தை பெரிய அளவில் தயாரிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

லெஜெண்ட் சரவணன் இரண்டாவது படம்.. இணைந்த முன்னணி நட்சத்திரம் | Legend Saravanan Second Movie Music Director

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US