லெஜெண்ட் சரவணனின் அடுத்த படம்.. எதிர்பார்க்காத ஒரு அப்டேட்

By Parthiban.A Apr 16, 2024 06:11 PM GMT
Report

தொழிலதிபர் சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகம் ஆன படம் லெஜெண்ட். அவரது சொந்த தயாரிப்பில் பிரம்மாண்ட செலவில் படம் எடுக்கப்பட்டாலும் பெரிய அளவில் நெகடிவ் விமர்சனங்களை பெற்றது.

லெஜெண்ட் சரவணன் அடுத்து தனது இரண்டாவது படத்திற்கு தயாராகி வருகிறார். அந்த படத்தினை துரை செந்தில்குமார் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

லெஜெண்ட் சரவணனின் அடுத்த படம்.. எதிர்பார்க்காத ஒரு அப்டேட் | Legend Saravanan Second Movie Update

நடிகை தேவதர்ஷினி மகளா இது.. வளர்ந்து ஹீரோயின் போல மாறிட்டாரே

நடிகை தேவதர்ஷினி மகளா இது.. வளர்ந்து ஹீரோயின் போல மாறிட்டாரே

இரண்டாம் பாகம்?

இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்க, லெஜெண்ட் படத்தின் இரண்டாம் பாகத்தையே எடுக்க முடிவெடுத்து இருப்பதாக தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வந்திருக்கிறது.

சில மாதங்களில் ஷூட்டிங் தொடங்க வாய்ப்பிருப்பதால் அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.  

லெஜெண்ட் சரவணனின் அடுத்த படம்.. எதிர்பார்க்காத ஒரு அப்டேட் | Legend Saravanan Second Movie Update

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US