லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் திரைப்படம் வெற்றியா? தோல்வியா? ரிசல்ட் இதோ

By Kathick Aug 13, 2022 08:30 AM GMT
Report

தி லெஜண்ட்

லெஜண்ட் சரவணன் நடித்து கடந்த ஜூலை 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தி லெஜண்ட்.

இப்படத்தில் விவேக், விஜயகுமார், நாசர், கீத்திகா டிவாரி, ரோபோ ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் திரைப்படம் வெற்றியா? தோல்வியா? ரிசல்ட் இதோ | Legend Saravanan The Legend Movie Result

இப்படம் வெளிவந்த நாளில் இருவரும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனால், வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வெற்றியா? தோல்வியா?

இறுதியாக ரூ. 12.5 கோடி வரை தி லெஜண்ட் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் சுமார் ரூ. 45 கோடியில் உருவானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விமர்சன ரீதியாக நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருந்தாலும், வசூல் ரீதியாக ஒரளவு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் படத்திற்கு கைகொடுத்துள்ளது.

லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் திரைப்படம் வெற்றியா? தோல்வியா? ரிசல்ட் இதோ | Legend Saravanan The Legend Movie Result


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US