லெஜண்ட் சரவணன் படத்தில் செல்வராகவன் நடிக்கிறாரா.. உண்மை இதுதான்

By Kathick May 05, 2023 10:20 AM GMT
Report

லெஜண்ட் சரவணன்

தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார் லெஜண்ட் சரவணன். இப்படத்திற்கு பின் இவர் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.

லெஜண்ட் சரவணன் படத்தில் செல்வராகவன் நடிக்கிறாரா.. உண்மை இதுதான் | Legend Saravanan To Join Hands With Selvaraghavan

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவில், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் யோகி பாபுவுடன் அடுத்தப் படத்தில் நடிக்கப்போவதாக செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இப்படத்தை ரங்கநாதன் என்பவர் தான் இயக்கவுள்ளார் என கூறியுள்ள செல்வராகவன், யார் இந்த படத்தின் ஹீரோ என கூறவில்லை.

புதிய படம்

இந்நிலையில், செல்வராகவன் வெளியிட்டுள்ள இந்த பதிவை லெஜண்ட் சரவணன் ரீ ட்விட் செய்துள்ளார். இதனால் செல்வராகவனும் லெஜண்ட் சரவணனும் இனைகிறார்கள் என தகவல் பரவ துவங்கிவிட்டது. 

லெஜண்ட் சரவணன் படத்தில் செல்வராகவன் நடிக்கிறாரா.. உண்மை இதுதான் | Legend Saravanan To Join Hands With Selvaraghavan

ஆனால், அது உண்மையில்லை. லெஜண்ட் சரவணன் இப்படத்தில் நடிக்கவில்லை. இது செல்வராகவன் மட்டும் நடிக்கும் படம் என்று தெரியவந்துள்ளது.

அழகிய உடையில் அதிதி ஷங்கர்! வைரலாகும் போட்டோஷூட் ஸ்டில்கள் 



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US