விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன்..! வெளியான மாஸ் புகைப்படம் இதோ..

Saravanas Stores Saravanan Arul Dubut Movie Mass Action Stills
By Balakumar Mar 01, 2021 02:46 PM GMT
Report

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் தான் சரவணன் அருள், இவர் தற்போது தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

மேலும் இப்படத்தில் அவருடன் பிரபல நட்சத்திரங்களும் நடிக்கின்றனர், இப்படத்தின் பூஜையும் மிக பெரியளவில் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது அவர் நடிக்கும் திரைப்படத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், அதில் விஜய், அஜித் போன்ற ஹீரோக்களுக்கு டப் மாஸ்ஸான காட்சியில் நடித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US