விக்ரம் பிரபுவை தொடர்ந்து ஹீரோவாக அறிமுகமாகும் சிவாஜியின் பேரன்.. யார் தெரியுமா, புகைப்படம் இதோ
Sivaji Ganeshan
Ramkumar
Son Tharshan
Debut as hero
By Balakumar
தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் நடிகர் திலகம் என்று பேர் எடுத்தவர் நடிகர் சிவாஜி கணேசன்.
இவரின் காலகட்டத்திற்கு பிறகு, இவரின் மகன் பிரபு நடிக்க வந்தார். அப்பா சிவாஜி அளவிற்கு இல்லையென்றாலும், தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார்.
பிரபுவிற்கு பிறகு அவரின் மகன் விக்ரம் பிரபு நடிக்க வந்தார். அதுமட்மின்றி சிவாஜியின் மற்றொரு பேரன் சிவாஜி தேவ் சில படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் இவ்விருவராலும் பெரிதும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இடம்பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இவர்களை தொடர்ந்து சிவாஜியின் மகன் ராம்குமாரின் மகன் தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.

Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US