பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் லெனின்.. முதல் மாபெரும் ஹிட் கொடுத்த நடிகர் அகில்

By Karthick Raja Jul 12, 2026 09:30 AM GMT
Report

லெனின்

தெலுங்கு திரையுலகில் இருந்து கடந்த 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் லெனின். இப்படத்தில் நாகர்ஜுனாவின் மகனும் பிரபல நடிகருமான அகில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் நடித்திருந்தார்.

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் லெனின்.. முதல் மாபெரும் ஹிட் கொடுத்த நடிகர் அகில் | Lenin Movie 2 Days Box Office

இப்படத்தை முரளி கிஷோர் இயக்கியுள்ளார்; பிரமோத் பஞ்சு, ஈஸ்வரி ராவ், ராம்கி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சூப்பர் சிங்கர் பூஜாவின் சமீபத்திய புகைப்படங்கள்.. இதோ பாருங்க

சூப்பர் சிங்கர் பூஜாவின் சமீபத்திய புகைப்படங்கள்.. இதோ பாருங்க

வசூல் 

லெனின் திரைப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் லெனின்.. முதல் மாபெரும் ஹிட் கொடுத்த நடிகர் அகில் | Lenin Movie 2 Days Box Office

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 37 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நடிகர் அகில் தனது திரை வாழ்க்கையில் முதல் மாபெரும் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US