3 நாட்களில் லெனின் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jul 13, 2026 07:11 AM GMT
Report

நடிகர் அகில்

தெலுங்கில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அகில். இவர் மூத்த நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் ஆவார். இவர் தெலுங்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த 'அகில்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

3 நாட்களில் லெனின் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Lenin Movie 3 Days Box Office

இதை தொடர்ந்து ஹெலோ, Mr. மஜுனு, Most Eligible Bachelor, ஏஜென்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால், எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு பிளாக்பஸ்டராக அமையவில்லை.

10 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

10 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

லெனின்

இந்த நிலையில், அகிலுக்கு முதல் மாபெரும் வெற்றியை தேடி தந்துள்ளது லெனின். இயக்குநர் முரளி கிஷோர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அகிலுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார்.

3 நாட்களில் லெனின் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Lenin Movie 3 Days Box Office

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது. இந்நிலையில், உலகளவில் 3 நாட்களில் இப்படம் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் லெனின் திரைப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US