லெனின் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jul 14, 2026 11:00 AM GMT
Report

லெனின்

தெலுங்கு திரையுலகில் இருந்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் லெனின். இப்படத்தை இயக்குநர் முரளி கிஷோர் இயக்க, அகில் ஹீரோவாக நடித்துள்ளார்.

லெனின் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Lenin Movie Worldwide Box Office

இளம் சென்சேஷனல் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஈஸ்வரி ராவ், ராம்கி, சிவாஜி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இளம் சென்சேஷனல் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் Stunning போட்டோஷூட்..

இளம் சென்சேஷனல் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் Stunning போட்டோஷூட்..

வசூல் விவரம் 

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் லெனின் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 4 நாட்களில் லெனின் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லெனின் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Lenin Movie Worldwide Box Office

அதன்படி, 4 நாட்களில் இப்படம் ரூ. 46 கோடி வசூலித்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடியை எட்டுமா என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US