பல இடங்களில் நஷ்டத்தில் இருந்து தப்பித்த லியோ.. எந்தெந்த இடத்தில் தெரியுமா
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் லியோ.
பெரிதும் எதிர்பார்த்து வெளிவந்த லியோ சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் கூட பல இடங்களில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

உலகளவில் இதுவரை ரூ. 435 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள லியோ படம் எந்தெந்த இடங்களில் நஷ்டத்தில் இருந்து தப்பித்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தப்பித்த லியோ
இதில் அரபு நாடுகள், கர்நாடகா, கேரளா, ஹிந்தி, சிங்கப்பூர், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எதிர்பார்த்த வசூல் வந்துவிட்டதால் நஷ்டத்தில் இருந்து தப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இன்னும் எஞ்சியிருக்கும் இடங்களிலும் சில நாட்களில் இந்த சாதனையை லியோ செய்துவிடும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri