ஜெயிலர் பட வசூலை முறியடித்த லியோ.. அதுவும் ப்ரீ புக்கிங்கில்
வசூலை முறியடித்த லியோ.
லியோ படத்தின் ப்ரீ புக்கிங் பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து லியோ புதிய சாதனையை செய்துள்ளது.

அதுவும் ப்ரீ புக்கிங்கில் என்பது தான் அனைவரையும் அசரவைத்துள்ளது. ஆம், ஜெயிலர் திரைப்படம் முதல் நாள் வட அமெரிக்காவில் செய்த வசூலை லியோ திரைப்படம் ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
மொத்த ப்ரீ புக்கிங் வசூல்
ப்ரீ புக்கிங்கிலேயே லியோ பட்டையை கிளப்பி வரும் நிலையில், கண்டிப்பாக ரிலீஸுக்கு பின் இன்னும் கூட பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் வசூலை முறியடித்தது மட்டுமின்றி, உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை ரூ. 28 கோடிக்கும் மேல் லியோ வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri