துணிவு படத்தின் முழு வசூலையும் வெளிவருவதற்கு முன்பே முறியடித்த லியோ.. மாஸ் காட்டும் விஜய்

By Kathick Oct 01, 2023 06:45 AM GMT
Report

லியோ

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் லியோ திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் 40 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது.

துணிவு படத்தின் முழு வசூலையும் வெளிவருவதற்கு முன்பே முறியடித்த லியோ.. மாஸ் காட்டும் விஜய் | Leo Breaks Thunivu Box Office

அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் முன்பதிவில் புதிய வசூல் சாதனையை லியோ திரைப்படம் செய்து வருகிறது.

ஜெர்மனியில் ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த வசூல் சாதனையையும் ரிலீஸுக்கு முன்பே வசூல் செய்து முறியடித்தது.

பிக் பாஸ் 7 போட்டியாளராக வரும் லவ் டுடே பட நடிகை! யார் தெரியுமா?

பிக் பாஸ் 7 போட்டியாளராக வரும் லவ் டுடே பட நடிகை! யார் தெரியுமா?

சாதனையை முறியடித்த லியோ

அதை தொடர்ந்து தற்போது அஜித்தின் துணிவு படத்தின் ஒட்டு மொத்த வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது. ஆம், UK ப்ரீ புக்கிங்கில் £384K வசூல் செய்துள்ளது லியோ படம்.

துணிவு படத்தின் முழு வசூலையும் வெளிவருவதற்கு முன்பே முறியடித்த லியோ.. மாஸ் காட்டும் விஜய் | Leo Breaks Thunivu Box Office

இதன்மூலம் £383K வரை வசூல் செய்த துணிவு படத்தின் ஒட்டு மொத்த வசூலையும் பின்னுக்கு தள்ளிவிட்டது.

பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் ரிலீஸுக்கு 18 நாட்கள் இருக்கும் நிலையில், என்னென்ன வசூல் சாதனையை லியோ படம் செய்ய போகிறது என்று.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US