லியோ படத்திற்கு U/A சான்றிதழ்? அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
By Dhiviyarajan
லியோ
லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரீலிஸ் எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறோம். நாளை இப்படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதால் எதிர்பார்ப்பு அளவு கடந்து தான் இருக்கிறது.
U/A சான்றிதழ்?
இந்நிலையில் லியோ படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
#LeoCensoredUA ??#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth #Leo pic.twitter.com/Nv8MiUZlbQ
— Seven Screen Studio (@7screenstudio) October 4, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US