ஜெயிலரிடம் தோற்றுப்போன லியோ.. இனிமேல் என்ன செய்தாலும் பயன் இல்லை
லியோ - ஜெயிலர்
லியோ படம் உலகளவில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால், ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்ததா இல்லை என தற்போது திரை வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
16 வயது பெண்ணுக்கு லிப் கிஸ் கொடுத்த கமல் ஹாசன்.. பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுகிறார்.. கொந்தளித்த பிரபலத்தின் மனைவி
தோற்றுப்போன லியோ
ஜெயிலர் படம் உலகளவில் ரூ. 625 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. ஆனால், லியோ இதுவரை உலகளவில் ரூ. 570 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.

இன்னும் சில நாட்கள் திரையரங்கில் ஓடினாலும் கூட குறைந்தபட்சம் ரூ. 575 கோடிக்கும் மேல் தான் உலகளவில் லியோ வசூல் வரும் என்கின்றனர்.
இதனால் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் லியோ முறியடிக்காது என தெரிகிறது.
You May Like This Video