முதல் நாள் லியோ படத்தின் வசூல்.. அதுவும் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடியா
லியோ
தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் லியோ.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கண்டிப்பாக லியோ படத்தின் வசூல் இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் செய்தா சாதனையை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், லியோ படத்தின் முதல் நாள் உலகளவிலான ப்ரீ புக்கிங் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
வசூல் சாதனை
அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அதுவும் ப்ரீ புக்கிங்கில் என்பது தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் ரிலீஸுக்கு பின் எவ்வளவு வசூல் வரப்போகிறது என்று.