ஹிந்தியில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான லியோ.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா
லியோ
லியோ படத்திற்கு ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
உலகளவிலும் சரி, இந்தியளவிலும் சரி லியோ படம் பல இடங்களில் பிரேக் ஈவன் செய்து லாப கணக்கை துவங்கிவிட்டது.
உலகளவில் ரூ. 475 கோடி வரையிலும், தமிழகத்தில் ரூ. 172 கோடி வரையிலும் வசூல் செய்துள்ள லியோ பாலிவுட் திரையுலகிலும் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது.
ஹிந்தி வசூல்
தமிழில் இருந்து ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளிவந்த லியோ இதுவரை ஹிந்தியில் மட்டுமே ரூ. 32 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.
இதன்மூலம் ஹிந்தியில் லியோ படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது என கூறப்படுகிறது. இது லியோ படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என திரை வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
You May Like This Video