முதன் முதலில் லியோ படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு இதுதான்.. உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்
லியோ
லோகேஷ் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. தளபதி விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படமாகும் இது.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர், படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இதனால் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
லியோ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் துவங்கி இருக்கிறார். தொடர்ந்து பல Interview கொடுத்து வரும் லோகேஷ், லியோ படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்கள் பகிர்ந்துகொள்கிறார்.
லியோ படத்தின் முதல் தலைப்பு
இந்நிலையில், லியோ படத்திற்கு முதன் முதலில் வைக்கப்பட்ட தலைப்பு குறித்து பேசியுள்ளார். இதில், 'இந்த படத்தின் கதையை எழுதும் போது 'ஆண்டனி' என்று தான் தலைப்பு வைத்திருந்தேன்’.
’அதன்பின் அதே தலைப்பில் மார்க் ஆண்டனி மற்றும் சில படங்கள் வந்துவிட்டது. அதனால் லியோ என்று தலைப்பை மாற்றினோம்' என கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
You May Like This Video

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
