ஆந்திரா மற்றும் கேரளாவில் லியோ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம்
லியோ
லியோ திரைப்படத்தின் வசூல் ஒரு பக்கம் பட்டையை கிளப்பி வந்தாலும் கூட படத்தின் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனம் வசூலை சில இடங்களில் பாதித்துள்ளது.
ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் லியோ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 85 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. நாளை கண்டிப்பாக தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியை லியோ கடந்துவிடும் என எதிர்பார்க்கின்றனர்.
ஆந்திரா மற்றும் கேரளா
இந்நிலையில், கேரளா மற்றும் ஆந்திராவில் லியோ படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

இதுவரை கேரளாவில் ரூ. 24 கோடியும், ஆந்திராவில் ரூ. 30 கோடியும் லியோ திரைப்படம் வசூல் செய்துள்ளதாம். இனி வரும் நாட்களில் கண்டிப்பாக கேரளா, ஆந்திராவில் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri