லியோ படத்தின் Audio Rights இத்தனை கோடியா? எவ்ளோ தெரியுமா

By Dhiviyarajan May 24, 2023 12:00 PM GMT
Report

லியோ 

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ படத்தின் Audio Rights இத்தனை கோடியா? எவ்ளோ தெரியுமா | Leo Movie Audio Rights

ஆடியோ ரைட்ஸ்

விஜய்யின் பிறந்த நாள் முன்னிட்டு லியோ படம் குறித்து அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் லியோ படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் லியோ படத்தின் ஆடியோ ரைட்ஸ் ரூபாய் 15 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

லியோ படத்தின் Audio Rights இத்தனை கோடியா? எவ்ளோ தெரியுமா | Leo Movie Audio Rights

"என்னுடைய உள்ளாடையை காட்டா சொன்னார்".. வேதனையை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US