சர்ச்சையில் சிக்குமா லியோ படத்தின் போஸ்டர்?

By Dhiviyarajan Jun 16, 2023 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் எக்கச்சக்க ரசிகர் பட்டாளத்தை வைத்து முன்னணி ஹீரோவாக இருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

சர்ச்சையில் சிக்குமா லியோ படத்தின் போஸ்டர்? | Leo Movie Controversial Poster

இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாள் முன்னிட்டு லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் போஸ்டர் உடன் அறிவித்தார். அந்த போஸ்டரில் விஜய் சிகரெட் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிகரெட் பிடிப்பது போல் இருந்ததால் உடனடியாக அந்த போஸ்ட்டரை நீக்கினார்கள். தற்போது வெளியான லியோ படத்தின் போஸ்டர் சர்ச்சையில் சிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. 

சர்ச்சையில் சிக்குமா லியோ படத்தின் போஸ்டர்? | Leo Movie Controversial Poster

தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஜோதிகா.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US