காஷ்மீரில் நிலநடுக்கம், அடுத்தக்கட்டமாக விஜய்யின் லியோ படக்குழு எங்கே செல்கிறார்கள் பாருங்க- வெளிவந்த போட்டோ
லியோ திரைப்படம்
நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளார்கள்.
படத்தின் பூஜை, முதற்கட்டமாக காஷ்மீர் சென்றபோது எடுத்த வீடியோ என படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள்.
சமீபத்தில் காஷ்மீரில் நிலநடுக்கம் வந்தபோது லியோ படக்குழுவின் நிலை என்ன என்ற வீடியோ வெளியாகி இருந்தது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு
இந்த நிலையில் தான் லியோ குழு அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்ற விவரம் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. வேறுஒன்றும் இல்லை அவர்கள் இன்று சென்னை திரும்ப உள்ளார்களாம்.
அதற்கான போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் பத்திரமாக இங்கே வந்துவிடுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தனது இரண்டாம் திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய நடிகை மீனா- என்ன கூறியுள்ளார் பாருங்க