விஜய்யுடன் பைக் ரைடில் திரிஷா.. லியோ குடும்ப புகைப்படங்கள்.. இதோ பாருங்க
லியோ
லியோ படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகிறது என நேற்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் தான் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த லியோ டிரைலர் வெளிவந்தது.

சில சர்ச்சைகளை இந்த டிரைலர் சந்தித்தாலும், மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலர் வெளிவந்ததை தொடர்ந்து இன்று லியோ படத்தின் மூன்றாவது பாடல் 'அன்பெனும் ஆயுதம்' வெளியாகவுள்ளது.
லியோவின் குடும்பம்
இந்நிலையில், லியோ படத்தில் விஜய் ஏற்று நடித்துள்ள பார்த்திபன் எனும் கதாபாத்திரத்தின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதில் விஜய்யின் மனைவியாக நடித்துள்ள திரிஷா, மகனாக நடித்துள்ள மாத்தியூவ் தாமஸ் மற்றும் மகளாக நடித்துள்ள இயல் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..



ஓகஸ்ட் மாதத்தில் சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில் வர்த்தகம் செய்தல்: EUR/USD-க்குப் பொறுமை தேவை கணிப்பு அல்ல அது ஏன்..! News Lankasri
மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம் News Lankasri