வெளிநாடுகளில் முதல் நாள் லியோ செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
விஜய்யின் லியோ
நேற்று திரையுலகில் வெளிவந்த லியோ திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. படத்தின் மீது விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, மக்கள் லியோவை கொண்டாடி வருகிறார்கள்.

உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள லியோ, தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது. மேலும் ஹிந்தி ஏரியாவிலும் ரூ. 4 கோடி வரை வசூல் செய்துள்ளது.
வெளிநாடு வசூல்
இந்நிலையில் உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள லியோ வெளிநாடுகளில் மட்டுமே முதல் நாள் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் வெளிநாட்டில் செய்த வசூல் சாதனையை முதல் நாளே லியோ செய்து அசத்தியுள்ளது.

இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் லியோ வசூல் எந்த உச்சத்தை தொடப்போகிறது என்று.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri