லியோ படத்தின் சிறப்பு காட்சி எத்தனை மணிக்கு தெரியுமா?..அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Dhiviyarajan Oct 13, 2023 12:40 PM GMT
Report

லியோ 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19 தேதி வெளியாக இருக்கிறது.

லியோ படத்தின் சிறப்பு காட்சி எத்தனை மணிக்கு தெரியுமா?..அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Leo Movie First Show

சிறப்பு காட்சி

இந்நிலையில் விஜய்யின் லியோ படத்தின் சிறப்பு காட்சி 9 மணிக்கு திரையிடப்படும். இறுதி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் எதுவும் நடந்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

லியோ படத்தின் சிறப்பு காட்சி எத்தனை மணிக்கு தெரியுமா?..அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Leo Movie First Show

லியோ படத்தின் சிறப்பு காட்சி எத்தனை மணிக்கு தெரியுமா?..அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Leo Movie First Show

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US