லியோ எந்தெந்த இடங்களில் எவ்வளவு பிசினஸ் செய்யப்பட்டுள்ளது தெரியுமா, இது முழு விவரம்
லியோ
லியோ திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாகும். தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படமாகும்.
இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 125 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். 7 ஸ்க்ரீன் நிறுவனம் லலித் குமார் தான் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் பிசினஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.
லியோ திரைப்படம் எந்தெந்த இடங்களில் எவ்வளவு பிசினஸ் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் எத்தனை கோடி என விவரமாக பார்க்கலாம் வாங்க..
பிசினஸ் ரிப்போர்ட்
தமிழ்நாடு உரிமை - ரூ. 90 கோடி [தயாரிப்பாளரின் ஓன் ரிலீஸ்]
வெளிநாட்டு உரிமை - ரூ. 55 கோடி [ ஜப்பான், ஹாங்காங் போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் தயாரிப்பாளர் ஓன் ரிலீஸ் செய்யவுள்ளார்]
கேரளா உரிமை - ரூ. 15 கோடி
ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமை - ரூ. 20 கோடி
கர்நாடகா - ரூ. 12 கோடி [பெங்களூரில் தயாரிப்பாளர் ஓன் ரிலீஸ்]

ஹிந்தி சாட்டிலைட் உரிமை - ரூ. 22 கோடி
ஹிந்தி திரையரங்க உரிமை - ரூ. 10 கோடி
ஆடியோ உரிமை - ரூ. 15 கோடி
சாட்டிலைட் உரிமை - ரூ. 70 கோடி [சன் டிவி]
டிஜிட்டல் உரிமை - ரூ. 125 கோடி [நெட்பிளிக்ஸ்]
மொத்தத்தில் வெளியிடுவதற்கு முன் லியோ திரைப்படம் ரூ. 434 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், வெளியிட்டிருக்கு பின் இன்னும் ரூ. 125 கோடி கூடுதலாக பிசினஸ் ஆகும் என கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விநாயகன் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
Boots நிறுவனத்திற்குப் புதிய உரிமையாளர்... மூன்று வழிகளில் இது உங்களைப் பாதிக்கக்கூடும் News Lankasri