இணையத்தில் லீக்கான லியோ படம்!.. பேர் அதிர்ச்சியில் படக்குழு

By Dhiviyarajan Oct 19, 2023 05:32 AM GMT
Report

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஸ்கின், சாண்டி,கௌதம் மேனன், அர்ஜூன்,சஞ்சய் தத் எனப் பல நட்சத்திரம் பட்டாளம் இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவு கடந்து இருக்கிறது.

இணையத்தில் லீக்கான லியோ படம்!.. பேர் அதிர்ச்சியில் படக்குழு | Leo Movie Leak In Social Media

லியோ படம் எப்படியிருக்கு தெரியுமா.. படம் பார்த்த ரசிகர்களின் முழு விமர்சனம்.. Live updates

லியோ படம் எப்படியிருக்கு தெரியுமா.. படம் பார்த்த ரசிகர்களின் முழு விமர்சனம்.. Live updates

அதிர்ச்சியில் படக்குழு

இந்நிலையில் லியோ முதல் காட்சியை பார்க்க சென்ற ரசிகர்கள் சிலர் ஆர்வக் கோளாறால் படத்தின் விஜய்யின் இன்ட்ரோ காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

லியோ படத்தில் முதல் 10 நிமிடம் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் மாஸ்ஸா இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ள நிலையில் இது போன்று ரசிகர்கள் spoiler செய்வதால் படக்குழுவினர் அதிருப்தியில் உள்ளனர்.

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை, ரசிகர்கள் ஆர்வக் கோளாறால் spoiler செய்வது தவறான செயல். இது போன்ற செய்யலை ரசிகர்கள் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்து கொள்கிறோம். 

இணையத்தில் லீக்கான லியோ படம்!.. பேர் அதிர்ச்சியில் படக்குழு | Leo Movie Leak In Social Media


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US