வசூலில் ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்!.. இதோ பாக்ஸ் ஆபிஸ் தகவல்

Report

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ படம் கடந்த 19 ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியானது.

இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

வசூலில் ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்!.. இதோ பாக்ஸ் ஆபிஸ் தகவல் | Leo Movie Overseas Box Office

Bigg Boss 7 Tamil Voting Poll

Bigg Boss 7 Tamil Voting Poll

வசூல்

இந்நிலையில் விஜய்யின் லியோ படம் வெளிநாட்டில் ரூபாய் 184 கோடி வசூல் செய்து ரஜினியின் 2.O படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

லியோ படம் ஜெயிலர் படத்தின் வெளிநாட்டு வசூலை முறியடிக்க இன்னும் 16 கோடி வசூல் செய்ய வேண்டும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கின்றது. 

வசூலில் ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்!.. இதோ பாக்ஸ் ஆபிஸ் தகவல் | Leo Movie Overseas Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US